ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை யில் பெரியார் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவருடைய ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று முதல் 26ம் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சீமான் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment