January 06, 2017

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், இலங்கை தமிழ் சங்கமும் ஒருங்கிணைந்து நடாத்தும் தைப்பொங்கல் விழா 2017

tgte 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், இலங்கை தமிழ் சங்கமும் ஒருங்கிணைந்து நடாத்தும் தைப்பொங்கல் விழா 2017 சனிக்கிழமை  14 ஜனவரி 2017 அன்று காலை 9மணி முதல் இரவு 11மணி வரை Hanumana Temple (256-11- Hillside Avenuel,Glen Oaks- NY 11004) என்னும் இடத்தில் நடைபெறவுள்ளன. இத்துடன் இன்னிசை இரவுகள் நிகழ்வுகள் 80-51 261Street (P 115), Glen Glen Oaks- NY 11004 என்னும் இடத்தில மாலை 5மணி முதல் இரவு 9மணிவரை நடைபெறும். 

மேலதிக தொடர்புகளுக்கு: 917744 6673/ 9178800320/ 718/4548993 

No comments:

Post a Comment