நேதாஜியின் கார் ஓட்டுனராகவும், பாதுகாவலராகவும் இருந்த கலோனல் நிஜாமுதின் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இவருக்கு இப்போது வயது 116. அவரது மனைவிக்கு 107. வங்கியில் கணக்கு தொடர அவர் காட்டிய அடையாள அட்டை மூலம், அவர் பிறந்தது 1900-ம் ஆண்டு என்று தெரிய வந்துள்ளது. அப்படியானால் அவர்தான் உலகின் அதிக வயதான மனிதர் ஆவார்
No comments:
Post a Comment