November 21, 2016

பிரித்தானியாவில் தேசம் காத்தோர் கனவு சுமந்து இரத்த தான நிகழ்வு

பிரித்தானியாவில் தேசம் காத்தோர் கனவு சுமந்து இரத்த தான நிகழ்வு
 
(20.11.2016

)நேற்றுநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் அமைச்சின் ஏற்பாட்டில் எம் மாவீரர்கள் நினைவு சுமந்த  கார்த்திகை மாதத்தில் இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.



நேற்று (20.11.2016 )ஞாயிற்றுக்கிழமை

நேரம் :
மதியம் 01மணி தொடக்கம் மாலை 05மணி வரை

 லண்டனில் Edgware Community Hospital,
 
Edgware என்ற இடத்தில் தமிழீழ மாவீரர்கள் நினைவாக இரத்த தான நிகழ்வு இடபெற்றறது இதில் அதிகளவில் இளைஞர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது 




 
 

 
 
 

No comments:

Post a Comment