October 21, 2016

யாழ்ப்பாணத்தில் தமிழ் சிங்கள பொலிசாரின் அட்டகாசம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் சிங்கள பொலிசாரின் அட்டகாசம்
 

யாழ் வீதியோரங்களில் பெண்களை மட்டும் குறிவைத்து பரிசோதனை என்ற பெயரில் தமிழ் சிங்கள பொலிசாரின் தொந்தரவு அதிகரித்துவரும் நேரத்தில் இரவில் ஆண்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். 
 
திடீரென்று வீதிகளில் தோன்றி வாகனங்களை மறிப்பதால் உடனடியாக வாகனங்கள் நிற்பாட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பொலிசார் தாக்குதல்களை மேற் கொள்கின்றனர். 

இதே பாணியில்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் நம்புகிறார்கள். 

-பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment