லண்டன் Northolt என்னும் இடத்தில் பதற்றம்- மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றிய காவற்துறையினர்
லண்டன் Northolt வூட் என்ட் வீதியில் அமைந்துள்ள வீடுகளில் இருந்து 80 க்கு மேற்பட்ட மக்களை காவற்துறையினர் வெளியேற்றியுள்ளனர்.
அந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆபத்து விளைவிக்க கூடிய ஆயுதங்களுடன் சந்தேகநபர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த நபருடன் காவற்துறையினர் தொடர்பு கொண்டு கதைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது ..
No comments:
Post a Comment