பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் ன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை செய்துகொள்ளவிருக்கின்ற நிலையில், இந்த நிகழ்வில் சுமார் 150 பேர் வரை கலந்துகொள்வர்.‘இரட்டை நகர்’ உடன்படிக்கை நிகழ்வினை பிரித்தானிய நேரம் மாலை 6.30 மணி முதல் 7.15 வரை நேரலையாகப் பார்க்க முடியும்.
வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…
No comments:
Post a Comment