யாழ்ப்பாணம் , கைதடியில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.
அதாவது பல வேறு பட்ட கலாச்சார மேகத்தில் சுழன்று திரியும் இக் கால கட்டத்தில் வெள்ளைக் காற மாப்பிளை யாழ் தமிழ்ப் பெண் ஒருவரை எவ்வளவு பக்குவமாக கரம் பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது.
திருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக் கால கட்டத்தில் தமிழர் மரபுப்படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் எம்மையே கேட்க வேண்டிய கேள்வி சிந்திப்போமா….
இத் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள் !!
No comments:
Post a Comment