October 10, 2016

மனிதாபிமானமானத்துக்கு பெயர் பெற்ற யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்காட்டான மாணவர்கள்

பிறவுன் வீதியில் தற்போது பயணிக்கையில் கண்ட மகோன்னத காட்சி. பள்ளிமாணவிகள் ஒரு விழிப்புலன் இழந்தவரை வீதியில் கவனமாக கூட்டிச்செல்லும் காட்சி ......பள்ளிக்கூடத்தில் இதைச்சொல்லிக்கொடுங்கள் பாடத்திற்க்கு முதல்..

யாழில் இன்றும் மனிதாபிமானம், ஒழுக்கம் போன்றன அழியாமல் இருப்பதை எடுத்துக் காட்டுவதாக இந்த பதிவு உள்ளது. 

ஒரு சில சமூகவிரோதிகளின் செயற்பாடுகள் தமிழ் சமூகத்தை சீரழிக்க முடியாது என்பதை  இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இவர்களை வாழ்த்த இதை பரப்புங்கள்

 
.
 

No comments:

Post a Comment