September 21, 2016

தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தர்ப்பம்

எழுகதமிழால் பேரெழுச்சி கொண்டு தமிழர்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வை அடைய வரலாற்றில் இன்னொரு சந்தற்பம் தமிழ் மக்களே தவறவிடாதீர்கள். இலட்சமாய முற்றவெளி நோக்கி அணிதிரளுங்கள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி



சிங்களதேசம் தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என மகிந்த மக்களை கூட்டும் போது  தேவை உள்ள மக்களாகிய நாம் ???

No comments:

Post a Comment