அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சசிகலா வெளியேற்றம்
முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அன்று சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா 7 நாட்களுக்கு பிறகு இன்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார்.
No comments:
Post a Comment