September 13, 2016

குவைத்தில் ஈத் பெருநாள் நிகழ்வு

நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு செந்தமிழர் பாசறை நாம் தமிழர் குவைத் மண்டலம் சார்பாக எடுக்கப்பட்ட மனமகிழ்வு நிகழ்வு மற்றும் தமிழர்களின் தேசிய விளையாட்டான கபாடி போட்டி நிகழ்வுகள்,கலந்தாய்வில் கலந்துக் கொண்ட உறவுகள் மற்றும் காலை உணவாக கூழ் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் பெருமளவில் தமிழர்கள் கலந்து சிறப்பித்தனர்

சத்தியாபாண்டியன் 
செந்தமிழர் பாசறை 
குவைத் மண்டலம்

















No comments:

Post a Comment