அண்மையில் திருகோணமலையில் புத்தியீவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலில் தனிப்பட்ட குழுவாக போட்டியிடப்போவதாகவும் அவ்குழுவில் வைத்தியர்,சட்டத்தரனிகள்,வர்தகர்கள்,அரச தனியார் ஊழியர்கள் , பல்வேறுபட்ட சங்க தலைவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அங்கம் வகிப்பதாகவும் எந்தவொரு அரசியல் தலையீடு இல்லாமல் மக்களின் நலன்கருதி சிறந்ததொரு உள்ளுராட்சியை ஏற்படுத்துவதே இக்குழுவின் பிரதான நோக்கம் என அக்கூட்டத்தலில் திரு . தம்பு பாலசுப்ரமணியம் (Audit Bala) அவர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதேநேரம் இது சம்பந்தமான கலந்துரையாடலுக்கான அழைப்பு வெகுவிரைவில் ஏற்படுத்தப்படும் என அவ்வமைப்பு கூறியுள்ளது.
No comments:
Post a Comment