பிரான்சில் மாவீரர் பரிதி(றீகன்) அவர்களின்
கல்லறையில் பதிக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடிமீது இனம் தெரியாத விசமிகளினால் சிவப்பு சாயம் பூசப்பட்டுள்ளது.
இது மாவீரனை அவமத்திக்கும் செயலா? அல்லது தமிழீழ தேசியக் கொடியைஅவமதிக்கும் செயலா?
என தமிழ் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்
அத்துடன் தேசியக்கொடியை இல்லாமல் செய்வதற்கு சில சிங்கள கைக்கூலிகள் முயன்று வருவதின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது
புலம்பெயர் தேசத்திலும் இபபடியான ஈனப்பிறவிகள் செயற்படுகிறார்கள்..!!
No comments:
Post a Comment