July 05, 2016

யாழில் கரும்புலிகள் நாள்- சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன

 
யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அத்துடன் மாணவர் விடுதி உட்பட பல்கலைகழக வளாகத்தினுள் சில இடங்களில் "தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்" எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 
 
அந்த சுவரொட்டிகளுக்கு தமிழீழ மக்கள் படை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது.






No comments:

Post a Comment