380 மில்லியன் ரூபா மோசடி.. நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது.
380 மில்லியன் ரூபா பண மோஷடி தொடர்பில் விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ பொலிஸ் விசாரணைப் பிரிவில் இன்று (11) ஆஜரான நிலையில் அவர் சற்றுமுன்னர் CID யினரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
No comments:
Post a Comment