June 21, 2016

வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்

வவுனியாவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இன்று(21.06.2016) இரவு 7.15 அளவில் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது……. தனது வர்த்தக நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய சண்முகம் செல்வராசா (வயது-55 ) வவுனியா – ராணிமில் ஒழுங்கையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






No comments:

Post a Comment