June 15, 2016

ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் பலி-அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியது



ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்.

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த ராக்கா நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய விமானத் தாக்கதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். 

நேற்றுமுன்தினம் அவர் கொல்லப்பட்டுள்ள போதிலும், ஐ.எஸ். அமைப்பு இன்று அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.எஸ். ஆதரவு செய்தி நிறுவனமான அல் அமாக் இதனை தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment