பிரித்தானியாவில் வாழ்த்துவரும் அல்வாய் அத்தாய் மக்களின் ஏற்பாட்டில் அல்வாய் சமூகம் கலைமாலை நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை5-00 மணியளவில் வேம்பிளி நகரில் நடைபெற்றது , பல நூற்றுகணக்கான அல்வாய் மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் இளம் சமூகத்தின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடதக்கது..
No comments:
Post a Comment