(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
January 09, 2016
ஹிருணிகா எம்.பிக்கு பிணை
இளைஞனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினாரால் இன்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment