January 12, 2016

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா தீர்ப்பு.

No comments:

Post a Comment