January 27, 2016

ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் 10 பிக்குகள் தீக்குளிப்போம்"-பெற்றோலை கொடுக்க தயார் சிங்கள மக்கள் கருத்து

இன்று இலங்கையில் பேசுபொருளான ஞானசார தேரர் கைது மற்றும் சில தேரர்களின் ஆர்பாட்டம், மிரட்டல்கள் சமூக வலைகளில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருவது அறிந்ததே.. இந்நிலையில் சிங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற ஒரு முகநூல் பக்கமான "நியு சின்கல புத்திஸ்ட் " மற்றும் முகநூல் பாராளுமன்றம் என்ற குருப் போன்றவற்றில் பதிவான "ஞானசார தேரரை விடுதலை செய்யாவிட்டால் 10 பிக்குகள் தீக்குளிப்போம்" என்று  பதிவுக்கு சிங்கள சகோதரர்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கும் ..

 Nishanath Hewa : எனது செலவில் அவர்களுக்கு நான் பெட்ரோலை அருகிலேயே கொண்டு சென்று கொடுப்பேன். அவர்கள் விருப்பம் என்றால் நெருப்பை வைத்துக் கொள்ளட்டும். நாட்டை சாப்பிடும் திருடர்கள். 

Nimal Herath  : எல்லாத்துக்கு முதல்ல சிறைச்சாலைக்கு சாராய போத்தல் அனுப்புங்க. ஏன்னா சாராயம் இல்லாட்டி ஞானசார தீக்குளிச்சுடுவார். 

Chathuranga Kumara : உங்களின் இந்த மோசமான வேளைகலால்தான் எங்கள் மார்க்கத்துக்கும் கெட்ட பெயர். நீங்கள் 100 பேர் நெருப்பு வெச்சிக்கங்க.. நான் நாய்க்கு தானம் கொடுக்குறேன். 

Ajith Hettiarachchi : நெருப்பு வெச்சிக்கங்க 

Sameera Lanka : கலகொடயை சிறையில் போட்டது எவ்வளவு நல்லது . 

Sani Cham : ஹோமாகமையில் இன்னுமொரு மாட்டை பாபிக்யூ ( Barbecue) போட போறாங்க..

 Thushan Bandara : இவர்களிடம் இருந்து எமது பெளத்த மதத்தை காப்பாற்ற வேண்டும். 

Mahesh Gunawardana : எலகிரி 

Pradeep Mallawaarachchi : அதாவது நாளைக்கு இலங்கையில் மோசமான 10 பிக்குகள் இல்லாமல் போகிறார்கள். 

Roshan Lanka: (இந்த நபர் சின்ஹ லே படத்தை ப்ரோபைல் படமாக வைத்துள்ளவர்.) : பெட்ரோல் ஊற்றியா இந்த கழுதை நெருப்பு வைத்துக் கொள்கிறது. 

Suranga Jayathilaka: தலதா மாளிகையை சுற்றி கார் ரேஸ் ஓடி மதத்தை சீரழித்த போது ஏன் நெருப்பு வைத்துக் கொள்ளவில்லை. அப்பொழுது உங்களுக்கு இந்த அக்கறை எங்கு இருந்தது. -

No comments:

Post a Comment