சரவணை கொட்டாங்காடு அருள்மிகு ஞான வைரவர் கோவில் திருவெண்பாவை இறுதி நாள் நிகழ்வு
சரவணை கொட்டாங்காடு அருள்மிகு ஞான வைரவர் கோவில் திருவெண்பாவை இறுதி நாள் நிகழ்வு 26.12.2015 சரவணை கொட்டாங்காடு அருள்மிகு ஞான பைரவர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருவெண்பாவை பஜணைக் குழுக்கழுக்கும், மற்றும் சமய அறிவுப் போட்டியில் அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. பரிசில்களை வேலாயுதபிள்ளை(பட்டுஐயா) குடும்பம் அன்பளிப்பு செய்தது.
No comments:
Post a Comment