December 09, 2015

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேஷியாவில் 7.1 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்தோனேஷியாவின் கிழக்கேஉள்ள அம்போன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

அம்போன் தீவில் இருந்து தென் கிழக்கே 174 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

நிலநடுக்கமானது பூமிக்கடியில் 75 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்களும் வெளியாவில்லை.

No comments:

Post a Comment