December 29, 2015

போராடும் மக்கள் மீது, ரணில்- மைத்ரி அரசின் மாபியாக் கைகூலிகள் தாக்குதல்

நேற்று முன்தினம் 27.12.2015 அன்று மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றக் கோரிப் போராடும் மக்கள் மீது, ரணில்- மைத்ரி அரசின் மாபியாக் கைகூலிகள் தாக்குதல் நட்டதியுளனர். 

மேற்படி குப்பை மேட்டை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கால வரையறை அற்ற சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். 

இன்னிலையில், நேற்று முன்தினம் 27.12.2015 அன்று அப்பகுதிக்கு ஆளணியுடன் வந்திறங்கிய ஆளுங்கட்சிகளின் அடிவருடியான கொலனாவ பிரதேச சபைத் தலைவர் போராடும் மக்கள் மீது ஆயுத ங்காளால் தாக்குதல் நட்டதியுள்ளார்.

 இத் தாக்குதலால் படுகாயமடைந்து 10 இக்கும் மேற்பட்ட போராட்டதில் ஈடுபடும் மக்களும், இவர்களுக்காக சட்ட ரீதியாக போராடும் சட்டத்தரணி, நுவான் பூபகேயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment