November 25, 2015

எந்த தடை வந்தாலும் உயிர்தந்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும்! சிவாஜிலிங்கம்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எவராவது பொது நிகழ்வுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா அரசு  எச்சரித்துள்ள நிலையிலும்.
மகிந்தவின் புலிக்கொடி ஏற்றப்படலாம் என்ற எச்சரிக்கையு பொருட்படுத்தாமல் மாவீரர் தினத்தை விளக்கேற்றி நினைவு கூறவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்



மக்கள் அணைவருமே கோவில்கள் தேவாலயங்கள் போன்றவற்றுக்கு சென்று தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர்நீத்த போராளிகளை நினைவு கூரவேண்டும் அணைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் எனவும்  வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

.

No comments:

Post a Comment