November 13, 2015

தமிழ் அரசியல் கைதி அனுப்பியுள்ள நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி

இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் சிறை ஒன்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு அனுப்பிய நெஞ்சை உருக்கும் குறுஞ்செய்தி (SMS) ஒன்று கீழே தரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment