தேசியத் தலைவர் பிறந்தநாளில் குவைத்தில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் குவைத் தேசத்தின் முக்கிய அங்கத்தவரான திரு. தமிழமாறன் (கோவி. ரமேஷ்) அவர்களும் அவரது நண்பர்களும் சேர்ந்து தேசியத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று குவைத்தில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment