November 04, 2015

பெண்ணைக் கடத்தி மறைத்து வைத்திருந்த சட்டத்தரணி சிவநேசன் கைது செய்யப்பட்டார்

கம்பர்மலையில் பெண் ஒருரைக் கடத்தி புத்துார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்த சட்டத்தரணி சிவநேசன் நேற்று காலை பொலிசாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டார்.

குறித்த வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான மா.கணேசராஜா சட்டத்தரணி சிவநேசனை 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் செல்ல அனுமதித்தார்.

தன்னைக் கடத்தியவர்களை குறித்த பெண் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியிருந்தடை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment