எம் ஈழமண்ணின்
சுவாசக்காற்று
இன்று சுவாசிக்க மறுத்ததே.
உலகெங்கும்
கூச்சலிட்டு
கொண்டிருக்கிறது
உங்களின் இழப்பின்
வலியை தாங்க முடியாமல்...
உங்கள் நினைவுகளை
சுமந்த வண்ணம் நாம் இங்கே.
தாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அக்காவுக்கு எங்களின் கண்ணீர் காணிக்கைகள்
நன்றி ஈழம் ரஞ்சன்

No comments:
Post a Comment