முன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயுதம் தனது 65ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்

No comments:
Post a Comment