யாழ் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் நடைபெற்று வந்த மைலோ வெற்றிகிண்ணத்தொடர் (24.10.2015) இன்று மாலை நிறைவு பெற்றது ,யாழ்குடாவில் 100 கழகங்கள் பங்குபற்றிய இந்த தொடரில் இறுதிப்போட்டியில் பாசையூர் சென்அன்ரனீஸ் அணியை எதிர்த்து நாவாந்துறை சென்மேரிஸ் அணி மோதியது 4-0என்ற கோல்கணககில் நாவாந்துறை சென்மேரிஸ் வெற்றிபெற்று சம்பியனாகியது, 3வது இடத்துக்கான போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை வெற்றிபெற்று கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி பெற்றுகொண்டது




No comments:
Post a Comment