தலைவர் வே.பிரபாரனின் படத்தின் முன்பாக ஜோடியொன்று திருமணம் செய்துள்ளது.
தலைவர் வே.பிரபாரனின் படத்தின் முன்பாக ஜோடியொன்று திருமணம் செய்துள்ளது.
பிரபாரனின் படத்தை சாட்சியாக வைத்து, படத்தின் முன்பாக உறுதியெடுத்து இந்த திருமணம் நடந்தது. புலம்பெயர் நாடொன்றில் இந்த திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment