புலி திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் வெளிநாடு வியாபாரம் முடிந்துவிட்டது.தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு பதிப்பின் வியாபாரம் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் 2500 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது.படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடியை தாண்டுவதால், அதிக திரையரங்குகளில் ரிலிஸ் செய்தால் தான் போட்ட பணத்தை உடனே எடுக்க முடியுமாம்.
No comments:
Post a Comment