September 19, 2015

சர்வதேச விசாரணை சாத்தியம் இல்லை! பிரித்தானியாவில் சுமந்திரன்

இன்று லண்டனில் இனப்படுகொலையில் இருந்து இலங்கை அரசை காப்பற்ற முனையும் அமைப்புகளால் அரங்க கூட்டம் ஒன்று நடை பெற்றது. 

அதில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  சர்வதேச விசாரணை சாத்தியம் இல்லாதது ஒன்று  அதுவும்   மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்கும் மூலம் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment