September 09, 2015

தமிழ் மக்களின் குரலாக தர்சிகா

சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் ஒக்ரொபர் மாதம்18ம்  திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஈழத் தமிழ் மக்களுக்கு முக்கிய தேர்தலாக அமையவுள்ளது. பேர்ன் மண்டலத்தில் (எஸ் .பி) கட்சி சார்பாக ஈழதமிழர் திருமதி தர்சிகா கிருஸ்னானத்தம் போட்டியிடுகின்றார் தமிழ் மக்களின் குரலாக சுவிஸ்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஒழிக்கவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பு இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்பாடுத்தவேண்டும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இணைத்து  தேர்தலை பயன்பாடுத்த அழைப்பு விடுகின்றார் பாராளுமன்ற வேட்பாளர் தர்சிகா .


ஏன்  போட்டியிடுகிறேன் என விளக்குகிறார் தர்சிகா

No comments:

Post a Comment