September 20, 2015

இலங்கையில் மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அனுமதியில்லை-மங்கள

போர்க்குற்றம் தொடர்பாக ஹைபிரைட் நீதிமன்ற விசாரணைகளின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அதற்கு பதிலாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் பணிகளை விரிவுப்படுத்த முடியும் என்று அரசாங்கம் விதந்துரைத்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment