September 25, 2015

யாருக்கு ஐந்தறிவு?

பாதசாரிகள் கடவையூடாக வீதியைக் கடந்த குரங்கொன்றை வாகனம் ஒன்று மோதியதில் அது அந்த இடத்திலேயே உயிரிழந்தது.

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


No comments:

Post a Comment