யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தொண்டமனாறு செல்வச்சன்னதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற உலகநாயகி, கனகரத்தினம்(இரத்தினம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலாம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நடராசா, விஜயலஷ்மி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சர்வா, வவி, தயாளன், நிர்மலா(லண்டன்), பரன், தற்பரா, சிவா, ஜெகன்(பிரான்ஸ்), மாலினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், காலஞ்சென்ற ஞானாம்பிகை(மணி), ஸ்ரீ(இலங்கை), பகவத்சிங்கம்(ஜெர்மனி), கோமதி(இலங்கை), செல்வன்(இலங்கை), ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கைதடி விழிப்புலனற்றோர் சங்கம் தொழிற் பூங்கா என்னும் முகவரியில் பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
No comments:
Post a Comment