மந்துவிலில் உள்ள தென்னந்தோட்டத்தில் தேங்காய் பறிப்பதை பனை மரத்தின் கீழிருந்து பார்த்துக் கொண்டிருந்த அச்சுவேலியைச் சேர்ந்த பெண்ணொருவரின் தலையில் பனம்பழம் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மந்துவிலில் இடம்பெற்றது. அச்சுவேலி, சந்நிதி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சறோஜா (வயது 61) என்பவரே அதில் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment