September 29, 2015

நியூசிலாந்து பிராந்திய அணியில் விளையாடப் போகும் மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன நியூசிலாந்தில் இடம்பெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்றல் டிஸ்றிக் அணியின் முகாமையாளர்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட  மஹேல, சசெக்ஸ் மற்றும் ஜமேக்ககா டலவார்ஸ் அணிகளுக்காக விளையாடி வருகின்றார்.

No comments:

Post a Comment