September 29, 2015

வவுனியாவிற்கும் மாதவாச்சிக்கும் இடையில் தொடரூந்தில் மோதி ஒருவர் பலி

வவுனியாவிற்கும் மாதவாச்சிக்கும் இடையில் தொடரூந்தில் மோதி ஒருவர் பலி  

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு புகையிரத வண்டியில் ஒருவர் குதித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார் இன்று சற்று முன் இந்த விபத்து வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடையில்  நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது 

No comments:

Post a Comment