September 02, 2015

இராணுவ வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில்இன்று  நிகழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரடிப்போக்கு சந்தியில் விசேட அதிரடிப்படையினரின வாகனம் ஒன்று, மோட்டார்சைக்கிளில் சென்றவரை பந்தாடியதில் விபத்து நேர்ந்துள்ளது.

இந்த பகுதியில் அண்மையிலும் விபத்து நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment