August 05, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்தகால செயற்பாடுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்தகால செயற்பாடுகள் 

யுத்ததினால் உறவுகளை மற்றும் அங்கங்களை இழத்தவர்களுக்கு புலம்பெயர் மக்களின் நிதி உதவிமுலம் உதவிகளை முன்னேடுத்து வந்துள்ளனர்.

இவர்களின் செயற்பாடுகளினால் பல உறவுகள் பலனடைந்துள்ளனர் .

எந்தவித பதவிகளுமற்று அதாவது மக்களால் தெரிவு செய்யப்படாமலே மக்களுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து உதவிகளை பெற்று மக்கள் சேவை செய்யும் இவர்கள் பதவிகள் வந்தால் மக்களுக்கு எவ்வளவு செய்வார்கள் மக்களின் கவனத்திற்கு
















No comments:

Post a Comment