August 05, 2015

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போராளிகள்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசாரங்கள் திருகோணமலையில் திவிரமாக நடைபெற்று வருகின்றது முதன்மை வேடபாளர் இரா சிறி ஞானேஸ்ரன் தலைமையில் பிரச்சாரங்கள் மிகவேகமாக நடைபெற்று வருகின்ற நிலையில் இவர்களுக்கு ஆதாரவாக தமிழிழ விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணலை அரசியல் துறைபொறுப்பாளர் ரூபன் அவர்களும் பங்குபெற்றிவருவது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்பாடுதியுள்ளது













No comments:

Post a Comment