August 01, 2015

அதிகரிக்கும் முன்ணியினருக்கான ஆதரவு

தமிழ் தேசிய மக்கள் முன்ணனிக்குக்கு வழுக்கின்றது  புலம்பெயர்கள் நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் ஆதரவு 

ஜேர்மனியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்களில் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்ணனியை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பல புலம்பெயர் அமைப்புக்களின் தீர்மாணங்களாக மேற்படி கட்சிக்கு ஆதரவு வழங்க திர்மனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தமிழ் தேசியத்தில் இருந்து விலகியமையே காரணமாகவே தமிழ்தேசிய முன்ணனியின் ஆதரவு அமைவதாக தமிழ் உணர்வளர்கள் கருந்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்கம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தேர்தல் முடிவுகளின் பின் தான் அறியமுடியும்

No comments:

Post a Comment