August 19, 2015

கூட்டமைப்பு அமைச்சு பதவி எடுக்காது-மாவை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இணைந்து அமைச்சு பதவிகளை எடுக்கும் எண்ணம் தமிழ் 
தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்டத்தில்
இருந்து பாராளுமன்றத்துக்கு இம்முறை தேர்தலில் தெரிவாகியிருக்கும் மாவை 
சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



அவரது வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபொழுது இவ்வாறு
தெரிவித்த அவர் தேசிய அவை ஒன்று உருவாக்கப்படுமானால் அதில் பங்கெடுப்பது குறித்து கூட்டமைப்பு சிந்திக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment