(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
August 02, 2015
சென்யோசப் அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரிவு
தொண்டமானாறு கலைவானி விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்டரீதியாக நடாத்தி வரும் மகளிர்களுக்கான உதை பந்தாட்ட சுற்றுப்பாபோட்டியில் நவிண்டில் கலைமதி அணியை வெற்றி பெற்று மாதகல் சென்யோசப் அணி அடுத்த சுற்றுப் போட்டிக்கு தெரியவாகியுள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment