August 19, 2015

எஸ்.பி.க்கு முக்கிய பதவி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா, இம்முறை பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றுள்ள போதிலும் அவருக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்சியின் நிறைவேற்றுக்குழு எடுத்த ஏகோபித்த தீர்மானத்துக்கு அமையவே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவே முன்பு இப்பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment