தேசியப்பட்டியல் மூலம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகலாமென எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர் சிற்றம்பலம் இறுதி நேரத்தினில் வழமை போல தெரிவாகவில்லை.
இந்நிலையினில் தனது ராஜினாமா பற்றி ஆலோசித்து வந்திருந்த சிற்றம்பலம் இது தொடர்பாக ஊடகங்களிற்கும் தகவல் வழங்கியிருந்தார்.
இந்நிலையினில் தமிழரசுக்கட்சி மாற்றத்திற்கான குரலாக ஒலித்த சிற்றம்பலத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்க வேண்டுமென ஆதரவாளர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்தே தனது முடிவை அவர் மீள்பரீசிலித்ததாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment